HomeTIPS பால் பாயாசம் சுவையும் மணமும் அதிகரிக்க October 21, 2025 பால் பாயாசம் செய்து முடித்த பின், இறுதியாக இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்தால் நன்கு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.