HomeTIPS மணத்தக்காளி கீரை பொரியல் உதிரியாக இருக்க October 19, 2025 மணத்தக்காளி கீரை பொரியல் சமைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் அரிசி மாவும், இறுதியாக சிறிதளவு துருவிய தேங்காயும் சேர்த்து கலந்தால், மணத்தக்காளி கீரை பொரியல் நன்கு உதிரியாக, சுவையாக இருக்கும்.