HomeTIPS உளுந்து மாவு அளவு அதிகரிக்க October 12, 2025 உளுந்து பருப்பை நிறைய நேரம் ஊற வைக்காமல், 2 மணி நேரம் மட்டும் ஊற வைத்து அரைத்தால், மாவின் அளவு அதிகமாக இருக்கும்.