உருளைக்கிழங்கு பொரியலில் பச்சை வாசனை வராமல் இருக்க


வெங்காயம் நன்கு வதங்கிய பின், உருளைக்கிழங்கு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்கினால் பச்சை வாசம் வராமல் இருக்கும்.
Previous Post Next Post