HomeTIPS ஆப்பம் பஞ்சு போல இருக்க October 07, 2025 ஆப்பம் செய்வதற்கு அரிசி ஊற வைக்கும் போது, 500 கிராம் அரிசிக்கு 25 கிராம் ஜவ்வரிசி என்ற அளவில் சேர்த்து மாவு அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.