HomeNEW கருவாட்டு குழம்பு சுவை அதிகரிக்க டிப்ஸ் 3 November 03, 2025 சிறிதளவு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்தால், கருவாட்டு குழம்பு சுவையாக இருக்கும்.