HomeTIPS சாம்பார் சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 5 November 10, 2025 சாம்பார் செய்து முடித்த பின், இறுதியாக சிறிதளவு வறுத்து அரைத்த வெந்தய பொடி, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.