HomeTIPS சப்பாத்தி மிருதுவாக இருக்க டிப்ஸ் 5 November 17, 2025 வெள்ளைக் கொண்டைக்கடலையை நன்கு ஊற வைத்து அரைத்து சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது சேர்த்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.