மசால் வடை சுவை அதிகரிக்க டிப்ஸ் 5


மசால் வடைக்கு மாவு அரைக்க பருப்பு ஊற வைக்கும் பொழுது சிறிதளவு கொண்டைக்கடலை சேர்த்து ஊற வைத்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post