HomeNEW சாம்பார் மணமாக இருக்க டிப்ஸ் 6 November 06, 2025 சாம்பார் தாளிக்கும் பொழுது கடுகு, வெந்தயம், உளுந்து பருப்பு மூன்றும் சேர்த்து தாளித்தால் சாம்பார் நன்கு மணமாக இருக்கும்.