HomeTIPS கொழுக்கட்டை மணம் அதிகரிக்க November 18, 2025 கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் பொழுது சிறிதளவு நெய் சேர்த்து மாவு பிசைந்தால் கொழுக்கட்டை நன்கு மணமாக இருக்கும்.