HomeTIPS பொரியலில் மஞ்சள் தூள் வாசனை வராமல் இருக்க November 17, 2025 பொரியல் செய்வதற்கு வெங்காயம் வதக்கும் பொழுது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி பின் காய்கறிகள் சேர்த்தால் மஞ்சள் தூள் வாசனை வராமல் இருக்கும்.