HomeTIPS தேங்காய் சட்னி சுவையும் மணமும் அதிகரிக்க November 27, 2025 சிறிதளவு பெரிய வெங்காயம் வதக்கி சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.