HomeTIPS பச்சைப்பயிறு குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க November 07, 2025 பச்சைப்பயிறு குழம்பு செய்வதற்கு பச்சைப்பயிறு வேக வைத்து மசிக்கும் பொழுது சிறிதளவு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து மசித்தால் பச்சைப்பயிறு குழம்பு நன்கு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.