கொத்தமல்லி துவையல் சீக்கிரம் கெடாமல் இருக்க


கொத்தமல்லி துவையல் அரைக்கும் பொழுது சிறிதளவு புளி சேர்த்து அரைத்தால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
Previous Post Next Post