HomeTIPS முட்டை தோசை சுவை அதிகரிக்க November 30, 2025 தோசையில் முட்டை ஊற்றிய பின், சிறிதளவு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை தூவி விட்டால் சுவையாக இருக்கும்.