மட்டன் குழம்பில் தண்ணீர் அதிகமானால்


சிறிதளவு தேங்காய், பொட்டுக்கடலை இரண்டையும் அரைத்து மட்டன் குழம்பில் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்தால் சரியாகும்.
Previous Post Next Post