பூரி எண்ணெய் உறிஞ்சாமல் இருக்க


பூரிக்கு மாவு பிசையும் பொழுது ஒரு கப் மைதா, ஒரு கப் கோதுமை மாவு, இரண்டு ஸ்பூன் ரவை சேர்த்து மாவு பிசைந்தால் பூரி அதிகமாக எண்ணெய் உறிஞ்சாமல் இருக்கும்.
Previous Post Next Post