இட்லி பொடி சுவையும் மணமும் அதிகரிக்க


இட்லி பொடி அரைப்பதற்கு வறுக்கும் பொழுது சிறிதளவு கறிவேப்பிலையும் சேர்த்து வறுத்து அரைத்தால், இட்லி பொடி சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
Previous Post Next Post