HomeTIPS பச்சை மிளகாய் சீக்கிரம் பழுக்காமல் இருக்க November 21, 2025 பச்சை மிளகாய் போட்டு வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு நன்கு இறுக்கமாக மூடி வைத்தால் பச்சை மிளகாய் சீக்கிரம் பழுக்காது.