HomeTIPS காலிஃப்ளவர் பொரியல் சுவையும் மணமும் அதிகரிக்க November 24, 2025 இஞ்சி, பூண்டு, சோம்பு, பச்சை மிளகாய் நன்கு தட்டி வதக்கும் பொழுது சேர்த்தால் காலிஃப்ளவர் பொரியல் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.