HomeTIPS புளி சாதம் சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 3 December 01, 2025 சிறிதளவு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், எள், மிளகு, வெந்தயம் லேசாக வறுத்து அரைத்து சேர்த்தால் புளி சாதம் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.