சாம்பாரில் பருப்பு சீக்கிரம் வேக


துவரம் பருப்பை லேசாக வறுத்து வைத்துவிட்டு, சாம்பார் செய்யும் போது பத்து நிமிடம் மட்டும் ஊற வைத்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
Previous Post Next Post