வெண்டைக்காய் சாம்பார் வழுவழுப்பாக இல்லாமல் இருக்க


வெண்டைக்காயை எண்ணெய் சேர்க்காமல் லேசாக வறுத்து பின், சாம்பாரில் சேர்த்தால் வெண்டைக்காய் சாம்பார் வழுவழுப்பாக இல்லாமல் இருக்கும்.‌
Previous Post Next Post