தேவையான பொருட்கள்
- ஆப்பிள்
- அண்ணாச்சி பழம்
- திராட்சை
- வாழைப்பழம்
- மாதுளை
- பால்
- சர்க்கரை
- கேசரி பவுடர்
செய்முறை
ஒரு ஆப்பிள், ஒரு வாழைப்பழம், ஒரு துண்டு அண்ணாச்சி பழம் இவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ஆப்பிளில் இருந்து தோலை நீக்கிவிடவும்.
இதனுடன் 1/2 கபீ திராட்சை, தேவையான அளவு சர்க்கரை, ஐஸ் கட்டி, ஒரு சிட்டிகை கேசரி பவுடர் மற்றும் ஒரு டம்ளர் பால் சேர்த்து பாதி அளவு அரைக்கவும்.
பின்னர், 1/4 கப் மாதுளை சேர்க்கவும்.
