Homeஜூஸ் ஆப்பிள் ஜூஸ் February 24, 2024 தேவையான பொருட்கள்ஆப்பிள்பால்சர்க்கரைஐஸ் கட்டிசெய்முறைஒரு ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு ஐஸ் கட்டி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.பின்னர், ஒரு டம்ளர் பால் சேர்க்கவும்.