சாக்லேட் மில்க்



தேவையான பொருட்கள்

  • பால்
  • டார்க் சாக்லேட்
  • சர்க்கரை
  • கொக்கோ பவுடர்

செய்முறை

50 கிராம் டார்க் சாக்லேட்டுடன் 4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இதனுடன் ஒரு டம்ளர் பால் மற்றும் நான்கு ஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் ஐஸ்கட்டி சேர்க்கலாம்.


Previous Post Next Post