தேவையான பொருட்கள்
- வெண்ணெய்
- கோதுமை மாவு
- சர்க்கரை
- உப்பு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் சர்க்கரை, ஒரு கப் வெண்ணெய், மற்றும் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டிக் கொள்ளவும்.
தட்டி வைத்துள்ள மாவை, ஒரு கடாயில் ஒரு கப் உப்பு சேர்த்து அதன் நடுவில் ஸ்டாண்ட் போல ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மீது தட்டை வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும் அல்லது ஓவனில் வைத்து வேக வைக்கவும்.
