சாக்லேட் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

  • பால்
  • கொக்கோ பவுடர்
  • டார்ச் சாக்லேட்
  • சர்க்கரை
  • சாக்கோ சிப்ஸ்

செய்முறை

ஒரு கடாயில் 50 கிராம் டார்க் சாக்லேட் சேர்த்து இதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து சாக்லேட்டை நன்கு உருக்கிக் கொள்ளவும். சாக்லேட் நன்கு உருகிய பிறகு 1/2 கப் அளவு சர்க்கரை சேர்க்கவும்.

இதனுடன் 1/2 கப் கொக்கோ பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும். இவை கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி விடவும். இதனை ஆற வைத்து ஒரு ஸ்டோரேஜ் பாக்ஸில் ஊற்றி‌ மேலே சாக்கோ சிப்ஸ் தூவி ஐந்து மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.


Previous Post Next Post