முட்டை பிஸ்கட்


தேவையான பொருட்கள்

  • மைதா
  • முட்டை
  • சர்க்கரை
  • எண்ணெய்
  • கேசரி பவுடர்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதனுடன் இரண்டு கப் மைதா, இரண்டு முட்டை, மற்றும் இரண்டு கப் சர்க்கரை பொடி‌ சேர்த்து கேக் மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை, ஒரு துணியில் ஊற்றி துணியில் சிறியதாக ஓட்டை போட்டு, ஒரு பேன்-ல் சிறிய துண்டுகளாக வரும் படி பிழிந்து விடவும். இதனை ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.


Previous Post Next Post