பொரித்த முட்டை பிஸ்கட்


தேவையான பொருட்கள்

  • முட்டை
  • மைதா
  • எண்ணெய்
  • சர்க்கரை
  • பேக்கிங் சோடா
  • வெண்ணெய்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் மைதா, இரண்டு முட்டை, இரண்டு கப் சர்க்கரை பொடி, ஒரு கப் வெண்ணெய், 1/2 கப் எண்ணெய், மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை 1/4 இன்ச் அளவிற்கு விரித்துவிட்டு சிறிய துண்டுகளாக வெட்டவும்.

வெட்டி வைத்துள்ள சிறிய துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பின் அதன் மேல் சர்க்கரை பொடி தூங்கவும்.


Previous Post Next Post