Homeகாபி/டீ கூல் பூஸ்ட் December 26, 2024 தேவையான பொருட்கள்பால்பூஸ்ட்சர்க்கரைஐஸ் கட்டிசெய்முறைஒரு டம்ளர் பால் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.பின், இரண்டு ஸ்பூன் பூஸ்ட், தேவையான அளவு ஐஸ் கட்டி சேர்த்து அரைக்கவும்.