தேவையான பொருட்கள்
- கொக்கோ பவுடர்
- கோதுமை மாவு
- மைதா
- ரவை
- சர்க்கரை
- பால்
- முந்திரி
- ஏலக்காய் பொடி
செய்முறை
ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் கொக்கோ பவுடர், 1/4 கப் மைதா, 1/4 கப் ரவை, ஒரு கப் சர்க்கரை, ஒரு கப் பால்,1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் மேலும் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
பின், பேன்-னில் தோசையாக ஊற்றி அதன் மேலே உடைத்த முந்திரி தூவி வேக வைக்கவும்.
