பிரட் தோசை

தேவையான பொருட்கள்

  • பிரட்
  • தோசை மாவு
  • இட்லி பொடி
  • பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • நல்லெண்ணெய்

செய்முறை

ஒரு கப் பொடியாக்கிய பிரட், ஒரு கப் தோசை மாவு, ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின், தோசை கல்லில் ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இட்லி பொடி, நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post