நட்ஸ் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

  • பாதாம் பருப்பு
  • முந்திரிப் பருப்பு
  • பேரிச்சம்பழம்
  • தேன்
  • எண்ணெய்

செய்முறை

1/4 கப் முந்திரி பருப்பு, 1/4 கப் பாதாம் பருப்பு, 1/4 கப் பேரிச்சம்பழம், 1/4 கப் தேன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின், ஒரு பிரெட் துண்டை வைத்து அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள கலவையை வைத்து மேல் மற்றொரு பிரட் துண்டை வைத்து தோசை கல்லில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்யவும்.

Previous Post Next Post