தேவையான பொருட்கள்
- ஸ்வீட் கார்ன்
- சீஸ்
- பிரெட்
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் ஸ்வீட் கார்ன் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு பிரெட்டை டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின், ஒரு பிரெட் துண்டை வைத்து அதன் மேல் வேக வைத்துள்ள ஸ்வீட் கார்ன், துருவிய சீஸ் சேர்த்து அதன் மேல் மற்றொரு பிரெட் துண்டை வைத்து தோசை கல்லில் வைத்து சூடாக்கி எடுத்துக் கொள்ளவும்.
