மைதா கார பூரி

தேவையான பொருட்கள்

  • மைதா
  • மிளகுத்தூள்
  • மிளகாய் தூள்
  • கறி மசாலா தூள்
  • உருளைக்கிழங்கு
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் மைதா, 1/4 கப் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, நான்கு ஸ்பூன் எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.

Previous Post Next Post