ஸ்வீட் கார்ன் சப்பாத்தி

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு
  • மைதா
  • உப்பு
  • ஸ்வீட் கார்ன்
  • ரெட் சில்லி சாஸ்
  • சோயா சாஸ்
  • சில்லி ஃப்ளேக்ஸ்
  • சீஸ்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதா, தேவையான அளவு உப்பு, மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து தோசை கல்லில் போட்டு ஒரு பக்கம் வெந்த‌ பின் திருப்பி போட்டு அதன் மேல் ஒரு ஸ்பூன் ரெட் சில்லி சாஸ் தடவி, ஸ்வீட் கார்ன், துருவிய சீஸ், சில்லி ஃப்ளேக்ஸ், 1/2 ஸ்பூன் சோயா சாஸ், தேவையான அளவு எண்ணெய் சேர்த்து ரோல் செய்து எடுத்துக் கொள்ளவும்.

Previous Post Next Post