தேவையான பொருட்கள்
- பால்
- பாதாம் பருப்பு
- பால் பவுடர்
- ஏலக்காய் பொடி
- சர்க்கரை
செய்முறை
ஒரு கப் பாலை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், இரண்டு ஸ்பூன் பால் பவுடர், இரண்டு ஸ்பூன் பொடியாக்கிய பாதாம் பருப்பு, சிறிதளவு ஏலக்காய் பொடி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.