தேங்காய் பால் சப்பாத்தி

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு
  • தேங்காய் பால்
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு அதனுடன் தேவையான அளவு தேங்காய் பால் மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து தோசை கல்லில்‌ போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post