கேரட் ஸ்வீட் போண்டா

தேவையான பொருட்கள்

  • கேரட்
  • மைதா
  • வெல்லம்
  • ஏலக்காய் பொடி
  • ரவை
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் மைதா, ஒரு கப் துருவிய கேரட், 1/2 கப் பொடியாக்கிய வெல்லம், 1/4 கப் ரவை, 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இளக்கமாக பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.


Previous Post Next Post