தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- மிளகுத்தூள்
- சில்லி சாஸ்
- டொமேட்டோ சாஸ்
- சோயா சாஸ்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
200 கிராம் உருளைக்கிழங்கை தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி எண்ணெயில் போட்டு ஃப்ரை செய்யவும்.
பின், அதனுடன், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும், ஒரு ஸ்பூன் சில்லி சாஸ், ஒரு ஸ்பூன் டொமேட்டோ சாஸ், 1/2 ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
