தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம்
- தேங்காய்
- பச்சை மிளகாய்
- புளி
- மல்லி
- சீரகம்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
1/4 கப் சின்ன வெங்காயம், 1/4 கப் துருவிய தேங்காய், மூன்று பச்சை மிளகாய், சிறிதளவு புளி, ஒரு ஸ்பூன் மல்லி, 1/2 ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
