தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி
- ஜவ்வரிசி
- உளுந்தம் பருப்பு
- வெந்தயம்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் இட்லி அரிசி, 1/4 கப் ஜவ்வரிசி, 1/4 கப்-க்கும் குறைவாக உளுந்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஆறு மணி நேரம் வைக்கவும்.
பின், பணியாரக் கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
