தேவையான பொருட்கள்
- இட்லி மாவு
- கேரட்
- நாட்டுச் சர்க்கரை
- முந்திரி
- ஏலக்காய் பொடி
- சமையல் சோடா
செய்முறை
ஒரு கப் இட்லி மாவுடன், ஒரு கப் துருவிய கேரட், 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, 25 கிராம் முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து கலந்து விடவும்.
பின், இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.
