சேமியா-தேங்காய் பாயாசம்


தேவையான பொருட்கள் 

  • சேமியா 
  • ஜவ்வரிசி 
  • தேங்காய்
  • சர்க்கரை  
  • ஏலக்காய் 
  • முந்திரி 
  • உலர் திராட்சை 
  • நெய் 


செய்முறை 

1/4 கப் சேமியாவை நெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானவுடன், இதனுடன், வறுத்து வைத்துள்ள சேமியா மற்றும் 1/4 கப் ஜவ்வரிசி சேர்த்து வேக வைக்கவும். 

பின், ஒரு கப் துருவிய தேங்காய், 25 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை, மூன்று ஏலக்காயை தட்டி இதனுடன் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post