தேங்காய் இனிப்பு இட்லி


தேவையான பொருட்கள் 

  • இட்லி மாவு 
  • தேங்காய் 
  • கருப்பட்டி 


செய்முறை 

ஒரு கப் இட்லி மாவு, 1/2 கப் துருவிய தேங்காய், 1/4 கப் பொடியாக்கிய கருப்பட்டி சேர்த்து கலந்து கொள்ளவும். 

பின், இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post