தேங்காய் பணியாரம்


தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு 
  • மைதா
  • தேங்காய் 
  • நெய்


செய்முறை 

ஒரு கப் தோசை மாவு, 1/2 கப் துருவிய தேங்காய், இரண்டு ஸ்பூன் மைதா சேர்த்து கலந்து கொள்ளவும். 

பின், பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post