Homeதேங்காய் தோசை தேங்காய் தோசை November 25, 2024 தேவையான பொருட்கள் தோசை மாவு மைதாதேங்காய் நெய்செய்முறை ஒரு கப் தோசை மாவு, 1/2 கப் துருவிய தேங்காய், இரண்டு ஸ்பூன் மைதா சேர்த்து கலந்து கொள்ளவும். பின், தோசைக்கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.