வேர்க்கடலை ஃப்ரை


தேவையான பொருட்கள் 

  • வேர்க்கடலை
  • நெய் 
  • உப்பு 
  • மிளகாய்‌ தூள் 
  • மிளகுத்தூள்


செய்முறை 

கடாயில், இரண்டு ஸ்பூன் நெய், 1/2 கப் தோல் நீக்கிய வேர்கடலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின், இதனுடன் சிறிதளவு உப்பு, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

Previous Post Next Post